Breaking News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835ஐ எட்டியது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835ஐ எட்டியது

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்றிரவு அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 586 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினத்தில் 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்வடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …