Breaking News
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலே இவ்வாறு மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மீட்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

About அருள்

Check Also

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. …