இலங்கை செய்திகள்

மாவட்டச் செயலகத்தில் மனு கையளிப்பு – றெஜினாவுக்கு நீதி வேண்டி

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரம் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்தனர்.

மாவட்ட உதவிச் செயலரிடம் மனு கையளிக்கப்பட்டது.

சிறிது நேரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரும் மாவட்டச் செயலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close