Breaking News
விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் அவசர தரையிறக்கம்

விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் அவசர தரையிறக்கம்

விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் அவசர தரையிறக்கம்

மும்பையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் மும்பையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 8.05 மணியளவில் இண்டிகோ விமானம் பயணிகளுடன் டெல்லி நோக்கி புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிலநிமிடங்களில் அந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதால் அந்த விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்திற்கே திருப்பப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடி

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …