Breaking News
ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்ப்பட வேண்டும்

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்ப்பட வேண்டும்

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்ப்பட வேண்டும்

நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமாயின் பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து செயற்ப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நோயாளிகளால் நிரம்பும் அமெரிக்க மருத்துவமனைகள் -எச்சரிக்கை

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …