Breaking News

முதலாவது தேர்தல் முடிவு

முதலாவது தேர்தல் முடிவு

2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 1.30 மணியளவில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எனினும், தாமதமானால் பிற்பகல் 2.30 க்கும் 3.00 மணிக்கும் இடையில் முதலாவது தேர்தல் முடிவை வௌியிடக்கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இன்று காலை 8 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகின.

மேலும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அருகில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று

About அருள்

Check Also

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட …