Breaking News

தமிழரசுக்கட்சியினரின் சுயநலத்தில் பிறந்த இனத்துரோகம் (பாகம் 01)

தமிழரசுக்கட்சியினரின் சுயநலத்தில் பிறந்த இனத்துரோகம்.

பிரபாகரன் ஒருவரோடு பேசித்தான் இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்த முடியும் ஆகவே பிறேமதாசா அவர்கள் செய்த தவறை நான் செய்யமாட்டேன் என்று கூறி ஆட்சியேறிய சந்திரீக்கவிற்குள் இனப்படுகொலைகாறியான சிறிமாவோ அம்மையாரை அழைத்து வந்தவர்கள் யார் தெரியுமா? வாருங்கள் காட்டுகிறேன்.

1 நீலன் திருச்செல்வம்
2 சம்மந்தன்
3 லக்ஸ்மன் கதிர்காமர்.

நான் இதை கூறவில்லை புலிகளின் உளவுத்துறை கூறியது ஆம் அது உண்மைதான்.

பிறேமதாசா எதை புலிகளிடம் வளங்குவதாக கூறினாரோ அதை நான் புலிகளுக்கு வளங்கி போரற்ற பூமியாக இலங்கையை மாற்றுகிறேன் என்று வந்தார் பண்டாரநாயக்காவின் புத்திரி சந்திரீக்கா.குமாரணதுங்க சில வாரங்களோ மாதங்களோ ஆகியிருக்கலாம்.

கதிர்காமரையும் அழைத்துக்கொண்டு சந்திரீக்காவை சந்திப்பதற்கு வருகிறார் நீலன், மற்றும் சம் என்ற சம்மந்தன் ஆகியோர்.

இருவரும் சந்திரீக்காவுடன் சாதாரணமாக ஆரம்பித்த சம்பாசனையை போர்க்குரலாக மாற்றுகிறார்கள்
(நீ சின்னப்பெட்டை எங்கள் கண்ணெதிரே ஓடி ஆடித்திரிந்தவள்தானே) புலிகளுக்கு பரிசு தரப்போகிறீரா அம்மணி முதலில் நாங்கள்
சொல்வதை கவனமாகக் கேளும்.

எச்சரிக்கை தமிழர்களுக்கான தீர்வை புலிகளிடம் மாத்திரம் வளங்க முடியாது இந்தியா எம்மோடுதான் உள்ளது
புலிகள் அழிக்கப்படவேண்டிய பயங்கரவாதிகள் ஆகவே புலிகளின் தொல்லையை தீர்ப்பதற்கு நாங்கள் ஆலோசனை வளங்குகிறோம்
இந்தியா தேவையான ஆதரவை வளங்கும்
தமிழரசுக்கட்சியினரின்
புலிகளை முதல்கட்டமாக யாழ் குடாவில் இருந்து வன்னிக் காட்டிற்குள் துரத்தியடித்து விட்டு பின்னர் வன்னியை மூன்று கூறாகப் பிரித்து புலிகளின் கதையை முடிக்க முடியும் என்று நீலன் கூற கைதட்டி ஆமோதிக்கிறார் சம் என்ற சம்மந்தன்.

யாழ்ப்பாணத்தைமீட்டதும் தீர்வுப் பொதியை எம்மிடம் மட்டும் வளங்கிடவேண்டும் ஆயுதக்குழுக்கள் அனைத்தையும் ஆரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மேலும் ஆலோசனை என்ற பெயரில் இந்திய மேலாதிக்க வலுவோடு வற்புறுத்தப்படுகிறார் சந்திரீக்கா.

அதுவரை உறக்கத்தில் படுத்திருந்த சிறீமாவோ அம்மையாரின் டீ என் ஏ மெதுவாக தலையைத் தூக்குகிறது

சந்திரீக்காவின் டி என் ஏ யில் அதுவரை ஆதிக்கம் செலுத்திய பண்டாரநாயக்காவின் பரந்த மனப்பாண்மை கொண்ட டீ என் ஏ யின் உணர்வுகளை மிதித்து தள்ளியவாறு
சிறீமாவோ அம்மையார் சந்திரீக்காவின் ஆண்மாவை உலுப்ப தமிழினப்படுகொலையாளியாக தனது கோரப்பற்களை நீட்டிடுவதற்கு சந்திரீக்கா தயாராகுகின்றார்.

பண்டாரநாயக்கா தனது இந்திய நண்பர் ஓருவரிடம் இவ்வாறு கூறினாராம் ஆதாரம் உதயமூர்தி மொழிபெயர்த்திருக்கும் இங்கிலாந்தின் புகழ் பூத்த மானுடவியலாளர்
ஜேம் ஆலன் அவர்கள் ஆங்கிலத்தில் ஏழுதிய வாழ்க்கை அமைக்கும் எண்ணங்கள் என்ற நூல்

சிறீமாவோ மிகவும் கொடுரமான இனவெறிபிடித்த பெண் தமிழர்களுக்கு உரிமைகளை பகிர்வதற்கு முற்பட்டதால் என்னை கொலை செய்து விடப்போகிறாராம் நண்பரே சிறீமாவோ என்னை கொன்றுதான் விடுவார் ஆனால் அவரிடமிருக்கும் கெட்ட ஏண்ணம் தீய எண்ணம் தமிழர்களை அழிப்பதற்கு துடிக்கும் இனவெறி அறிவிலித்தனத்தால் இலங்கை எதிர்காலத்தில் மிக மோசமான உள்நாட்டுப்போரை சந்திக்கப்போகிறது அப்போது நானும் உயிரோடு இருக்கமாட்டேன் செல்வநாயகமும் உயிரோடு இருக்க மாட்டார்

ஆனால் இலங்கையின் உள்நாட்டுப்போருக்கு சிறீமாவோ இப்போது கொண்டிருக்கும் கெட்ட,தீய எண்ணங்கள் மட்டுமே காரணமாக இருக்கும் என்றாராம்.

பாகம் 2 ல் தொடரும்.

ம.சின்னவன்.

தமிழரசுக்கட்சியினரின் சுயநலத்தில் பிறந்த இனத்துரோகம் (பாகம் 01)

சீனாவில் பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

About அருள்

Check Also

போராளிகள்

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர்

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர் எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருப்பதாக விடுதலைப்புலிகள் மக்கள் …