Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / மாவட்டங்களாக உதயமாகிறது ராணிப்பேட்டை, திருப்பத்தூர்
திருப்பத்தூர்

மாவட்டங்களாக உதயமாகிறது ராணிப்பேட்டை, திருப்பத்தூர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 7
    Shares

தமிழகத்தின் புதிய மாவட்டங்களாக உதயமாகின்றன ராணிப்பேட்டையும் திருப்பத்தூரும்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உதயமாகின்றன.

இதில் முன்னதாக தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி தனி மாவட்டங்களாக உதயமான நிலையில் இன்று வேலூரிலிருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகியவை தனி மாவட்டங்களாக உதயமாகின்றன.

தமிழகத்தின் 35 ஆவது மாவட்டமான திருப்பத்தூரிலும், 36 ஆவது மாவட்டமான ராணிப்பேட்டையிலும் இன்று நிர்வாக பணிகளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 7
    Shares

Check Also

நான் அதிகராத்திற்கு வந்தால் ராஜபக்ஷே கதை கந்தல்..!! அடித்து கூறும் பிரிட்டீஸ் எதிர்கட்சித் தலைவர்..!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!7Shares தான் அதிகாரத்துக்கு வந்தால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சுயாட்சி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என …