Friday , January 18 2019
Home / உலக செய்திகள் / ரம் வட கொரிய அதிபர் இருவரும் ஒன்றாக நீச்சல் தடாகத்தில் நீந்தினார்கள் இது தான்

ரம் வட கொரிய அதிபர் இருவரும் ஒன்றாக நீச்சல் தடாகத்தில் நீந்தினார்கள் இது தான்

அமெரிக்க அதிபர் டொனால் ரம் மற்றும் பரம எதிரியான வட கொரிய அதிபர் கிம் ஜொன் உன்னும் நீச்சல் தடாகத்தில் ஒன்றாக நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி. இன்ரர் நெட் உலகை ஆட்டிப்படைத்துள்ளது.

நேற்றைய தினம் தான் இரு நாட்டு அதிர்பர்களும் சிங்கப்பூரில் முதன் முறையாக சந்தித்து வரலாறு ஒன்றைப் படைத்தார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை சிங்கப்பூரில் உள்ள மாநாட்டு அறையில், கிம் ஜொன் உன்னுக்கு அதிபர் ரால் வறுவல் கொடுத்துள்ளார் என்றும்.

விருந்து உபசாரத்தில் பல இறால் வகைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏன் என்றால் கிம்முக்கு இறால் என்றால் பிடிக்குமாம்.

ஆனால் இருவரும் சேர்ந்து நீச்சல் தடாகத்தில் நிற்க்கும் புகைப்படம் வெறும் போட்டோ ஷாப்பில் தான் செய்த போலிப் படம் தான்.

Check Also

கதிர்காமர் படுகொலை: சந்தேகநபர் ஜேர்மனியில் கைது!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமரின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். …