இலங்கை செய்திகள்

மன்னார் பேருந்து நிலையதிற்கு முன்பாக திடீர் என தீப்பற்றி எறிந்த முச்சக்கர வண்டி-(படம்)

இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் அரச பேருந்து நிலயத்திற்க்கு முன் திடீர் என தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சிறிது நேரம் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று புதன் கிழமை(16) காலை 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது.

விரைவில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்

Tags
Show More

Related Articles

Back to top button
Close