Breaking News

இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தரை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2.00 மணியளவில் மழை பொழிய கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டின் பல பகுதிகளிலும் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி

About அருள்

Check Also

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ? இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …