Breaking News
பாகிஸ்தானில் டிக்டாக் தடை - சீன ஊடகங்கள் கடும் விமர்சனம்

பாகிஸ்தானில் டிக்டாக் தடை – சீன ஊடகங்கள் கடும் விமர்சனம்

பாகிஸ்தானில் டிக்டாக் தடை – சீன ஊடகங்கள் கடும் விமர்சனம்

பாகிஸ்தானில் டிக்டாக் தடை செய்யப்பட்டது குறித்து சீன ஊடகங்கள் கடும் விமர்சனம் செய்துள்ளன.

பாகிஸ்தானில் இருந்த சுமார் 43 மில்லியன் வாடிக்கையாளர்களை இதனால் டிக்டாக் இழந்துவிட்டது. இது குறித்து பாகிஸ்தான் தொலைத் தொடர்பு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

பல்வேறு சமூகத்தினர் டிக் டாக்கில் ஆபாசமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அளித்துள்ள புகாரால் தான் டிக் டாக் தடை செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே டிக்டாக்கை தடை செய்துள்ளன. ஆனால் பல்வேறு துறைகளில் சீனாவுடன் நெருக்கமாக நட்பு பாராட்டும் பாகிஸ்தானும் டிக்டாக்கை தணிக்கை காரணமாக தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் 3.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

About அருள்

Check Also

Today rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 26, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)

Today rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 25, 2020)   இன்றைய …