Breaking News
டிக்-டாக் செயலி மீதான தடைக்கு: இடைக்கால தடை

டிக்-டாக் செயலி மீதான தடைக்கு: இடைக்கால தடை

டிக்-டாக் செயலி மீதான தடைக்கு: இடைக்கால தடை

இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 20-ந்தேதி முதல் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் டிக்-டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி கார்ல் நிகோல்ஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிக்-டாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவு முதல் சட்டத் திருத்த உரிமைகளை மீறுவதாகும், வர்த்தகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுவதாகவும் என்று வாதிட்டனர்.

அதனைத் தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.35 கோடி

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …