Breaking News
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டவர்களில் ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 381ஆக உயர்ந்தது.

நோய் தொற்றில் இருந்து 5 ஆயிரத்து 717 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 84 ஆயிரம் மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப் பட்டது. சென்னையில் புதிதாக 994 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவையில் மேலும் 490 பேருக்கும், திருவள்ளூரில் 300 பேருக்கும், செங்கல் பட்டில் 299 பேருக்கும், திருப்பூரில் 291 பேருக்கும், கடலூரில் 251 பேருக்கும், புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …