Breaking News
கொரோனா வைரஸை எதிர்த்து போராட முன்னே நீண்ட ஒரு கடின பாதை உள்ளது

கொரோனா வைரஸை எதிர்த்து போராட முன்னே நீண்ட ஒரு கடின பாதை உள்ளது

கொரோனா வைரஸை எதிர்த்து போராட முன்னே நீண்ட ஒரு கடின பாதை உள்ளது

உலக சுகாதார நிறுவனத்தினால் ஐந்து தடவைகள் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டன.இரண்டு தடவைகள் எபோலா பரவல்கள், ஜிகா, போலியோ மற்றும் பன்றிக்காய்ச்சல் ஆகிய சந்தர்ப்பங்களிலேயே இந்த அவசர நிலைகள் அறிவிக்கப்பட்டன.

எனினும் தற்போதுள்ள நிலை மோசமான ஒன்றாகும். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.650,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் கொரோனா இன்று உலகத்தை மாற்றிவிட்டது.

650,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் கொரோனா இன்று உலகத்தை மாற்றிவிட்டது. சமூகங்களையும் நாடுகளையும் ஒன்றிணைந்து பின்னர் தவிர்த்து விட்டது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கூறியதாவது:-

கொரோனா என்பது இதுவரை தமது அமைப்பால் அறிவிக்கப்பட்ட மிகக்கடுமையான உலகளாவிய சுகாதார அவசரநிலையாகும்.

இந்த வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் தமது அவசரக்குழுவை கூட்டி கொரோனா தொடர்பில் மறு ஆய்வை மேற்கொள்ளவுள்ளது..

கொரோனா வைரஸை எதிர்த்து உலகம் எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னே நீண்ட ஒரு கடினமான பாதை இருக்கிறது என்று எச்சரித்துள்ளார்.

நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

About அருள்

Check Also

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற …