Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / கனமழைக்கு வாய்ப்பு எந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனமழை

கனமழைக்கு வாய்ப்பு எந்த மாவட்டங்கள் தெரியுமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

Check Also

அன்புமணி

இலங்கையையும் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Shares இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம் என்று, பாமக இளைஞரணி தலைவரும் …