தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

சீன அதிபருக்கு தமிழக நினைவு பரிசு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

சென்னை மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலுக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் சென்றனர்.

கடற்கரை கோயில் மின்னொளியில் ஜொலித்தது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சீன அதிபருக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி.
சீன
அதனை தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் அருகே கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் பார்த்து ரசித்தனர்.

பின்பு, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு நாச்சியார்கோயில் அன்னம் விளக்கு, மற்றும் நடனமாடும் சரஸ்வதி தஞ்சாவூர் ஓவியம் போன்ற நினைவு பரிசுகளை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு மோடி வழங்கினார்.

இன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares
Tags
Show More

Related Articles

Back to top button
Close