போதை பொருளுடன் 08 பேர் கைது

போதை பொருளுடன் 08 பேர் கைது

போதை பொருளுடன் 08 பேர் கைது

ஐஸ் ரக போதை பொருளுடன் 08 சந்தேக நபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த போதை பொருள் வர்த்தகத்திற்காக இவர்கள் ஒன்று கூடும் வேளையில் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுல் போதை பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இருவரும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா

About அருள்

Check Also

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. …