Breaking News

ஸ்ரீ விளம்பி வைகாசி 19 (04.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்

ஸ்ரீ விளம்பி வைகாசி 19 (04.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்

☀️திதி: பஞ்சமி 06:53AM வரை பிறகு சஷ்டி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : திருவோணம் 03:06PM பிறகு அவிட்டம்

🍬யோகம் : ஐந்திரம் & வைதிருதி

🍭கரணம்: தைதூலை , கரசை

❌ராகு காலம்: 07:17AM – 08:54AM

❌எமகண்டம்: 10:30AM – 12:07PM

⚫குளிகை: 01:43PM –
03:20PM

✔அபிஜித்: 11:41AM –
12:33PM

🌙❌ சந்திராஷ்டமம் :
மிதுனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞சுப முகூர்த்த நாள்

🕉🕎 ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ சிவபெருமான் வழிபாடு செய்ய சிறப்பு

♈🐐மேஷம் Aries :
திடீர் யோகம் அமையும்
புதிய வேலை/ஆர்டர் கிட்டும்
பூர்வீகத்தில் / கவுரவ பதவிகள் கிட்டும்
பிள்ளைகள் மூலம் நற்பெயர் கிட்டும்
குலதெய்வ வழிபாடு உண்டாகும்

♉🐂ரிஷபம் Taurus:
சுப தகவல் வரும்
பயணம் உண்டாகும்
முயற்சி வெற்றி பெறும்
வண்டி வாகனம் வாங்கும் நாள்
திருமண முயற்சி வெற்றி பெறும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் தனவரவு ஏற்படும்
பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள்
மறைமுக முயற்சி வெற்றி பெறும்
தூக்கமின்மை,மலசிக்கல் ஏற்படும்
வார்த்தைகளில் கவனம் தேவை

♋🦀 கடகம் Cancer :
தனவரவு உண்டு
சந்திப்புகள் மூலம் ஆதாயம்
பயணம்
திருமணம் கைகூடும் நாள்
கணவன்-மனைவி உறவு வலுப்படும்

♌🦁சிம்மம் Leo :
கடன்/வட்டி/பாக்கிகள் செலுத்த வேண்டிவரும்
சலிப்பு உண்டாகும் நாள்
மருத்துவ செலவுகள் ஏற்படும்
எதிரி தொந்தரவு ஏற்படும்

♍👩கன்னி Virgo :
லாபகரமான நாள்
நினைத்த காரியம் எல்லாம் நிறைவேற்றும் நாள்
குழந்தை பாக்கியம் ஏற்படும்
பூர்வீகத்தில் இருந்த பிரச்சினை சாதகமாகும் நாள்
உல்லாச செலவுகள்

♎⚖துலாம் Libra:
திடீர் யோகம் ஏற்படும்
லாபகரமான நாள்
நீண்ட நாள் காத்திருந்த உயர்பதவி/சம்பள உயர்வு வந்து சேரும்
குலதெய்வ வழிபாடு
கும்பாவிஷேத்தில் கலந்துகொள்வீர்கள்

♏🦂விருச்சிகம் Scorpio :
புதிய வேலை வாய்ப்புகள் அமையும்
பயணம் உண்டாகும்
சுப தகவல் வரும்
பாக்கியம் உண்டாகும் நாள்
நல்ல நாள்

♐🏹 தனுசு Sagittarius:
தனவரவு உண்டாகும்
பாக்கியம் உண்டாகும் நாள்
குடும்ப வாழ்க்கை ஏற்படும் நாள்
எதிர்பாராத யோகங்களை தரும் நாள்

♑🦌 மகரம் Capricorn :
கவனமாக இருக்க வேண்டிய நாள்
பயணத்தில் கவனம்
சந்திப்புகள் தடைபடும்
குடும்பத்தில் தகராறு ஏற்படும்

♒🍯கும்பம் Aquarius :
கடன்/வட்டி/பாக்கிகள் செலுத்தும் நாள்
வெளிநாடு பயணம்
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம்
வெற்றிகள் ஏற்படும் நாள்

♓🐟 மீனம் Pisces :
லாபகரமான நாள்
வீடு வண்டி வாகன யோகம் உண்டாகும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
நல்லநாள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …