Breaking News
இன்றைய ராசிப்பலன் 01 ஏப்ரல் 2020

ஸ்ரீ விளம்பி வைகாசி 25 (08.06.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்

ஸ்ரீ விளம்பி வைகாசி 25 (08.06.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்

☀️திதி: நவமி 01:14PM வரை பிறகு தசமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : உத்திராட்டதி 11:03PM பிறகு ரேவதி

🍬யோகம் : ஆயுஸ்மான் & செளபாக்கியம்

🍭கரணம்: கரசை, வணிசை & பத்திரை

❌ராகு காலம்: 10:31AM – 12:07PM

❌எமகண்டம்: 03:21PM – 04:57PM

⚫குளிகை: 07:18AM –
08:54AM

✔அபிஜித்: 11:42AM –
12:33PM

🌙❌ சந்திராஷ்டமம் :
சிம்மம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞சுமாரான நாள்

🕉🕎 ஸ்ரீ அம்மன், ஸ்ரீ காமதேனு வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
புதிய வெளிநாடு வேலை வாய்ப்பு உண்டாகும்
உல்லாச பயணம்
அதிக செலவுகள்
கவுரவம் உண்டாகும்
நிம்மதியான உறக்கம் ஏற்படும்

♉🐂ரிஷபம் Taurus:
லாபகரமான நாள்
வேலை குறித்த சுப தகவல் வரும்
பொன் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும் நாள்
நெடுந்தூர பயணம் உண்டாகும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
வேலையில் கவனம்
பயணம் தடைபடும்
மலசிக்கல் ஏற்படும்
கவுரவ குறைவு உண்டாகும்
தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படும்

♋🦀 கடகம் Cancer :
சண்டை சச்சரவு ஏற்படும்
சந்திப்புகள் தடைபடும்
மலசிக்கல்
எதிர்பாராத உழைக்காத தனம் கிட்டும்

♌🦁சிம்மம் Leo :
வெற்றிகள் தடைபடும்
உடல் நல பாதிப்புகள் அதிகரிக்கும்
மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும்
குடும்பத்தில் மருத்துவ செலவு உண்டாகும்

♍👩கன்னி Virgo :
மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறும்
சந்திப்புகள்/பயணம் வெற்றியை தரும்
எல்லாம் நன்மையாக அமையும்

♎⚖துலாம் Libra:
புதிய வீடு வண்டி வாகன கடன் கிட்டும்
மனம் விரும்பிய காரியங்களில் வெற்றி கிட்டும்
குலதெய்வ வழிபாடுகள் நடக்கும்
அரசியலில் வெற்றி கிட்டும்

♏🦂விருச்சிகம் Scorpio :
சந்தான விருத்தி தடைபடும்
வண்டி வாகனத்தில் கவனம்
முயற்சி தடை படும்
ஓய்வு எடுக்க வேண்டிய நாள்

♐🏹 தனுசு Sagittarius:
வரன் முடிவாகும்
வீடு வண்டி வாகன யோகம் எற்பட்டு
குறுகிய பயணம் உண்டாகும்
தனவரவு ஏற்படும்

♑🦌 மகரம் Capricorn :
தனவரவு ஏற்படும்
முயற்சி வெற்றி பெறும்
குறுகிய பணம்
எழுத்து ஒப்பந்தம் உண்டாகும்
வாக்குகள் வெற்றி தரும்

♒🍯கும்பம் Aquarius :
தனவரவு, செலவுகள் உண்டாகும்
பனவிஷயத்தில் ஜாக்கிரதை
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்
வெட்டி செலவுகள் உண்டாகும்

♓🐟 மீனம் Pisces :
லாபம் கிட்டும்
செலவுகள் உண்டாகும்
வெளிநாடு உல்லாச பயணம்
ஆசை அபிலாசை நிறைவேற்றும் நாள்
நன்மைகள் ஏற்படும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

About அருள்

Check Also

Today rasi palan – 24.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 24, 2020)

Today rasi palan – 18.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 18, 2020)

Today rasi palan – 18.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 18, 2020)   இன்றைய …