இன்றைய ராசிபலன்முக்கிய செய்திகள்

இன்றைய ராசிபலன் 17.05.2018

மேஷம்: இன்று சூரியன் சஞ்சாரத்தால் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மேலும் ராசிபலனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

 

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close