Breaking News

ஸ்ரீ விளம்பி வைகாசி 21 (06.06.2018) புதன்கிழமை ராசி பலன்கள்

☀திதி: சப்தமி 11:16AM வரை பிறகு அஷ்டமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : சதயம் 08:21PM பிறகு பூரட்டாதி

🍬யோகம் : விஸ்கம்பம் & ப்ரீதி

🍭கரணம்: பவம் , பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 12:07PM – 01:43PM

❌எமகண்டம்: 07:17AM – 08:54AM

⚫குளிகை: 10:30AM –
12:07PM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமம் :
கடகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞சுப நாள் மற்றும் அசுப நாள்

🕉🕎 ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
தூர தேசத்து பயணம்
சுப தகவல் வரும்
புதிய வண்டி வாகன சேர்க்கை
உல்லாச செலவுகள்

♉🐂ரிஷபம் Taurus:
எதிர்பாராத லாபம்
இன்சூரன்ஸ் தொகை கைக்கு வரும்
உழைக்க்காத பணம் கிட்டும்
முயற்சி வெற்றி பெறும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
தனவரவு
பயணம்
வரன் முடிவாகும்
பாக்கியம் சேரும்

♋🦀 கடகம் Cancer :
கடுமையான நெருக்கடிகள் உண்டாகும்
உடல் நலம் மிகவும் பாதிக்கப்படும்
பல தடைகள் உண்டாகும்
கவனமாக இருக்க வேண்டிய நாள்

♌🦁சிம்மம் Leo :
குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும்
வெளியூர் பயணம் ஏற்படும்
தூக்கமின்மை அலைச்சல் திரிச்சல்
மனக்குழப்பம் ஏற்படும்

♍👩கன்னி Virgo :
லாபகரமான நாள்
குடும்ப வாழ்க்கை அமையும் நாள்
புதிய வீடு வண்டி வாகனம் அமையும் நாள்
எல்லாம் அமையும் நாள்

♎⚖துலாம் Libra:
முயற்சிகள் வெற்றி பெறும்
சந்தான பாக்கியம் அமையும்
கவுரவம் கிட்டும்
புதிய வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி பெறும்

♏🦂விருச்சிகம் Scorpio :
தனவரவு
வரன் முடிவாகும்
சுப தகவல் வரும்
பயணம்
தகவல் தொடர்பு மூலம் ஆதாயம் கிட்டும்

♐🏹 தனுசு Sagittarius:
முயற்சி தடை
புத்திர பாக்கியம் தடை
உடல் அசதி
வண்டி வாகனத்தில் கவனம்
மூக்கு கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை உண்டாகும்

♑🦌 மகரம் Capricorn :
தனவரவு செலவுகள் உண்டாகும்
கடன் முயற்சி வெற்றி பெறும்
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம் கிட்டும்
வெற்றிகள் உண்டாகும்

♒🍯கும்பம் Aquarius :
லாபகரமான நாள்
தனவரவு உண்டாகும்
கண் சமந்தமான பிரச்சினை ஏற்படும்
பண விஷயத்தில் கவனம்

♓🐟 மீனம் Pisces :
அரசியல் ஆதாயம் கிட்டும்
குழந்தைகள் மீது கவனம்
வேலை நிமித்தமாக பயணம்
தூக்கமின்மை

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …