Breaking News

ஸ்ரீ விளம்பி ஆனி 11 (25.06.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்

☀️திதி: துவாதசி 04:54AM பிறகு திரயோதசி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : அனுசம்

🍬யோகம் : சாத்ய

🍭கரணம்: கெளலவ

❌ராகு காலம்: 07:35AM – 09:10AM

❌யமகண்டம்: 10:45AM – 12:20PM

⚫குளிகை: 01:55PM –
03:30PM

✔அபிஜித்: 11:55AM –
12:46PM

🌙❌ சந்திராஷ்டமம் :
மேஷம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🍎 சுப முகூர்த்த நாள்

🕉🕎 ஸ்ரீ அம்மன், ஸ்ரீ துர்க்கை வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
கவனமாக இருக்க வேண்டிய நாள்
பயண தடை
சுப தகவலில் தடை தாமதம்
வேலையில் மிகுந்த கவனம் தேவை

♉🐂ரிஷபம் Taurus:
புதிய வேலை குறித்து நேர்முக தேர்வு அமையும்
சுப தகவல்
பயணம்
புதிய சந்திப்புகள்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
உடல் நல குறைவு
வெற்றிகள்
பாக்கிகள் வசூலாகும்
மறைமுக எதிரி தொந்தரவு

♋🦀 கடகம் Cancer :
மனக்குழப்பம்
மனவேதனை
கணவன் மனைவி சண்டை சச்சரவு
பயண தடை

♌🦁சிம்மம் Leo :
தாய்க்கு மருத்துவ செலவு
வண்டி வாகன பராமரிப்பு செலவுகள்
கடன் தொந்தரவு
வெற்றிகள்

♍👩கன்னி Virgo :
முயற்சிகள் வெற்றி
சந்தான விருத்தி
மருத்துவ செலவுகள்
குறுகிய பயணம்

♎⚖துலாம் Libra:
தனவரவு
குடும்பத்தில் மகிழ்ச்சி
புதிய வரவுகள்
குலதெய்வ வழிபாடு

♏🦂விருச்சிகம் Scorpio :
முயற்சிகள் தடை
பயண தடை
தூக்கமின்மை
அவமானம் ஏற்படும்

♐🏹 தனுசு Sagittarius:
தன லாபம் உண்டாகும்
முயற்சிகள் வெற்றி பெறும்
சந்தான பாக்கியம் உண்டாகும்
நீண்டகால ஆசை அபிலாசைகள் நிறைவேறும் நாள்

♑🦌 மகரம் Capricorn :
தனவரவு
லாபம் உண்டாகும்
ஆசை அபிலாசை நிவர்த்தி
பொன் நகை ஆபரணம் வாங்கும் நாள்

♒🍯கும்பம் Aquarius :
வேலையில் மிகுந்த கவனம்
கவுரவ பாதிப்பு
வெட்டி செலவுகள்

♓🐟 மீனம் Pisces :
சுப தகவல்
லாபம் ஏற்படும்
வெளிநாடு பயணம்
ஆடை ஆபரண சேர்க்கை

நன்றி
கணித்தவர்
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194

About அருள்

Check Also

Today rasi palan – 21.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 21, 2020)

Today rasi palan – 21.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 21, 2020)

Today rasi palan – 21.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 21, 2020) இன்றைய பஞ்சாங்கம் …