Breaking News

ஸ்ரீ விளம்பி வைகாசி 26 (09.06.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்

☀️திதி: தசமி 12:59PM வரை பிறகு ஏகாதசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : ரேவதி 12:59PM பிறகு அஸ்வினி

🍬யோகம் : செளபாக்கியம் & சோபனம்

🍭கரணம்: பத்திரை, பவம் & பாலவ

❌ராகு காலம்: 08:54AM – 10:31AM

❌எமகண்டம்: 01:44PM – 03:21PM

⚫குளிகை: 05:41AM –
07:18AM

✔அபிஜித்: 11:42AM –
12:33PM

🌙❌ சந்திராஷ்டமம் :
சிம்மம் 12:59PM வரை பிறகு கன்னி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞அசுபமான நாள்

🕉🕎 ஸ்ரீ சனிபகவான், ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
அனைத்து முயற்சிகள் வெற்றி பெறும்
வெளிநாடு பயணம்
மருத்துவ செலவுகள்
மறைமுக எதிரி தொந்தரவு உண்டாகும்
கடன்/வட்டி/பாக்கிகள் செலுத்த வேண்டிய நாள்

♉🐂ரிஷபம் Taurus:
லாப தனவரவு உண்டாகும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
சந்தான பாக்கியம் கிட்டும்
அரசியல் லாபம் கிட்டும்
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் லாபம்/யோகம் உண்டாகும்
புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும்
வண்டி வாகன சேர்க்கை
குலதெய்வ வழிபாடு

♋🦀 கடகம் Cancer :
குறுகிய/நீண்ட தூர பயணம் அமையும்
உல்லாச செலவுகள் ஏற்படும்
சுப தகவல் வந்து சேரும்
இளைய சகோதரம் மூலம் செலவுகள் ஏற்படும்

♌🦁சிம்மம் Leo :
எதிர்பாராத தனவரவு உண்டாகும்
உழைக்காத லாபம் கிட்டும்
யூக வணிகத்தில் லாபம் ஏற்படும்
முதலாளி மூலம் ஆதாயம் அமையும்

♍👩கன்னி Virgo :
புதிய வேலை வாய்ப்பு அமையும்
கூட்டு தொழில் வாய்ப்பு ஏற்படும்
குடும்பம்/நண்பன் மூலம் கவுரவம் ஏற்படும்
சந்திப்புகள் ஆதாயம் தரும்

♎⚖துலாம் Libra:
கடன்/பாக்கிகள் வசூல் ஆகும் மற்றும் செலுத்தவும் வாய்ப்புண்டு
வெற்றிகள் ஏற்படும்
சுப தகவல் வரும்
செலவுகள் ஏற்படும்

♏🦂விருச்சிகம் Scorpio :
எதிர்பாராத தனவரவு உண்டாகும்
உழைக்காத லாபம் கிட்டும்
யூக வணிகத்தில் லாபம் ஏற்படும்
முதலாளி மூலம் ஆதாயம் அமையும்

♐🏹 தனுசு Sagittarius:
வரன் அமையும்
வண்டி வாகன வசதி ஏற்படும்
பயணம் உண்டாகும்
புதிய வேலை வாய்ப்பு அமையும்
எதிர்பாரத வாய்ப்புகள் உண்டாகும்

♑🦌 மகரம் Capricorn :
சுபதகவல் வரும்
முயற்சி வெற்றியடையும்
தூர பயணம் ஏற்படும்
பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்
பாக்கிகள் வசூலாகும்

♒🍯கும்பம் Aquarius :
தனவரவு ஏற்படும்
மனதில் நினைத்த காரியம் எதிர்பாரத வெற்றி தரும்
குடும்பத்தில் சண்டை சச்சரவு
மனகுழப்பம் ஏற்படும்

♓🐟 மீனம் Pisces :
வரன் அமையும்
பயணம்
வண்டி வாகனம் வாங்கும் நாள்
புதிய சந்திப்புகள் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …