Sunday , November 18 2018
Home / Astrology / ஸ்ரீ விளம்பி வைகாசி 27 (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்

ஸ்ரீ விளம்பி வைகாசி 27 (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்

☀️திதி: ஏகாதசி 11:55AM வரை பிறகு துவாதசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : அஸ்வினி 10:30PM பிறகு பரணி

🍬யோகம் : சோபனம் & அதிகன்டம்

🍭கரணம்: பாலவ, கெளலவ & தைதூலை

❌ராகு காலம்: 04:58PM – 06:35PM

❌எமகண்டம்: 12:08PM – 01:45PM

⚫குளிகை: 03:21PM –
04:58PM

✔அபிஜித்: 11:42AM –
12:34PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கன்னி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🍎சுபமுகூர்த்த நாள்

🕉🕎 ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ சூரிய பகவான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வேலையில் கவனம்
கவுரவ குறைச்சல்

♉🐂ரிஷபம் Taurus:
பயண தடை
தகப்பனாருக்கு செலவுகள்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
எதிர்பாராத லாபம்
மலசிக்கல்

♋🦀 கடகம் Cancer :
புதிய கூட்டு தொழிலில் ஏற்படும்
பயணம்

♌🦁சிம்மம் Leo :
வெற்றிகள்
சுப தகவல்
பயணம்

♍👩கன்னி Virgo :
மனக்குழப்பம்/வேதனை
குழந்தைகள் மீது கவனம்
கவனமாக இருக்க வேண்டிய நாள்

♎⚖துலாம் Libra:
வரன் முடிவாகும்
பயணம்
புதிய வண்டி வாகனம் எடுக்கும் நாள்

♏🦂விருச்சிகம் Scorpio :
மருத்துவ செலவுகள்
முயற்சிகள் வெற்றி

♐🏹 தனுசு Sagittarius:
தனவரவு
மண சந்தோஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சி

♑🦌 மகரம் Capricorn :
தடை தாமதம்
தாய்க்கு உடல் நல பாதிப்புகள்

♒🍯கும்பம் Aquarius :
முயற்சிகள் தோல்வி
பயணம்
இளைய சகோதரர் தொந்தரவு

♓🐟 மீனம் Pisces :
லாப தனவரவு
ஆசைகள் பூர்த்தியாகும்
பயணம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

Check Also

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு என்னென்ன தேவை?

தமிழகத்தில் நேற்று முன் தினம் வீசிய கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைப்படும் நிவாரணங்கள் பற்றிய ஒரு பார்வை. தஞ்சை, …