Thursday , December 13 2018
Home / Astrology / ஸ்ரீ விளம்பி வைகாசி 31 (14.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்

ஸ்ரீ விளம்பி வைகாசி 31 (14.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்

☀️திதி: ப்ரதமை 9:42PM பிறகு த்விதியை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : மிருகசீரிஷம் 02:05PM பிறகு திருவாதிரை

🍬யோகம் : கண்டம் & விருத்தி

🍭கரணம்: பத்திரை,பவம் & பாலவ

❌ராகு காலம்: 01:45PM – 03:22PM

❌எமகண்டம்: 05:42AM – 07:19AM

⚫குளிகை: 08:55AM –
10:32AM

✔அபிஜித்: 11:41AM –
12:35PM

🌙❌ சந்திராஷ்டமம் :
விருச்சிகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🍎 அசுப நாள்

🕉🕎 ஸ்ரீ சித்தர்கள் சமாதி வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
ஏதிலும் தடை தாமதம் ஏற்படும்
யூக வணிக முயற்சி வெற்றி
குறுகிய பயணம்
இளைய சகோதரமுடன் சண்டை சச்சரவு

♉🐂ரிஷபம் Taurus:
தனவரவு செலவுகள் ஏற்படும்
பயணம் உண்டாகும்
வரன் பேச்சுவார்த்தை உண்டாகும்
சந்திப்புகள் ஆதாயம் தரும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
லாபம், செலவுகள் ஏற்படும்
கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும்
உடல் நலம் சரியாகும்
வெற்றிகள் குவியும்

♋🦀 கடகம் Cancer :
வேலையில் கவனம்
மனக்குழப்பம் ஏற்படும்
பூர்வீகத்தில் கவுரவம் கிட்டும்
வேலை நிமித்தமாக வெளிநாடு பயணம்
தூர பயணம்

♌🦁சிம்மம் Leo :
லாபகரமனா நாள்
பயணம்
சுப தகவல் வரும்
புதிய வண்டி வாகன யோகம்
பாக்கியம் சேரும்

♍👩கன்னி Virgo :
முயற்சிகள் தோல்வி
வேலையில் கவனம்
கவுரவ குறைச்சல்
அலைச்சல் திரிச்ச்சல்

♎⚖துலாம் Libra:
தனவரவு
பாக்கியம் உண்டாகும்
சுப தகவல் வரும்
புண்ணிய ஸ்தல பயணம்
ஆடை ஆபரண சேர்க்கை

♏🦂விருச்சிகம் Scorpio :
கவனமாக இறுக்க வேண்டிய நாள்
கடன் வட்டி எதிரி சம்பந்தமான பிரச்சினை ஏற்படும்
உடல் நலம் பாதிக்கப்படும்

♐🏹 தனுசு Sagittarius:
வெளிநாடு பயணம்
காதல் மலரும்
வரன் முடிவாகும்
செலவுகள் அதிகரிக்கும்

♑🦌 மகரம் Capricorn :
லாபகரமான நாள்
வீடு வண்டி வாகன யோகம் கிட்டும்
கடன் கிட்டும்
எதிரி தொந்தரவு மறையும்

♒🍯கும்பம் Aquarius :
மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறும்
சந்தான விருத்தி ஏற்படும்
சுப தகவல் வரும்
பயணம்

♓🐟 மீனம் Pisces :
தனவரவு
வரன் அமையும்
வெற்றிகள் குவியும்
பயணம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 13 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் …