Breaking News

குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் முழு விபரம்

குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் முழு விபரம்

குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 887 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது… 6 பேர் உயிரிழப்பு…

குவைத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 28,649 இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 226..

* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1,382 பேர் குணமடைந்துள்ளனர் , இதுவரை கொரோனா வைரஸால் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்வர்களின் மொத்த எண்ணிக்கை – 14,281

* கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 14,142

* கடந்த 24 மணி நேரத்தில் குவைத்தில் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாட்டவர்களின் விபரம்….

குவைத்தியர் = 314 பேர்

இந்தியர்கள் = 201 பேர்

எகிப்தியர்கள் = 115 பேர்

பங்களாதேஷ் = 96 பேர்

மாகாணங்கள் (Governorates) வாரியான கொரோனா பாதிப்பு விபரம்….

* Capital 81 பேர்

* Hawally 117 பேர்

* Ahmadi 216 பேர்

* Farwaniya 300 பேர்

* Jahra 173 பேர்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள்…

* Jleeb Al-Shuyoukh 76 பேர்

* Farwaniya 74 பேர்

* Khaitan 42 பேர்

* Abdali 39 பேர்

* Mangaf 38 பேர்

* Waha 36 பேர்

Today rasi palan – 03.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜுன் 03, 2020)

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …