Breaking News
குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் முழு விபரம்

குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் முழு விபரம்

குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் முழு விபரம்

குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 900 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது… 10 பேர் உயிரிழப்பு…

குவைத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20,646…

– கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 232 பேர் குணமடைந்துள்ளனர் , இதுவரை கொரோனா வைரஸால் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்வர்களின் மொத்த எண்ணிக்கை – 5,747

– கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 14,569

– கடந்த 24 மணி நேரத்தில் குவைத்தில் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாட்டவர்களின் விபரம்….

குவைத்தியர் = 164 பேர்

இந்தியர்கள் = 264 பேர்

எகிப்தியர்கள் = 150 பேர்

பங்களாதேஷ் = 137 பேர்

மாகாணங்கள் (Governorates) வாரியான கொரோனா பாதிப்பு விபரம்….

– Capital 53 பேர்

– Hawally 144 பேர்

– Ahmadi 301 பேர்

– Farwaniya 319 பேர்

– Jahra 83 பேர்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள்…

– Jleeb Al-Shuyoukh 78 பேர்

– Farwaniya 100 பேர்

– Mahboula 68 பேர்

– Mangaf 67 பேர்

– Khaitan 67 பேர்

பேருந்து கட்டணங்களில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்.

About அருள்

Check Also

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி காலை 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி …