Breaking News
இலங்கையின் இன்றைய கொரோனா நிலவரம்

இலங்கையின் இன்றைய கொரோனா நிலவரம்

இலங்கையின் இன்றைய கொரோனா நிலவரம்

நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இறுதியாக தொற்றுறுதியான இருவரும் மலேஷியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும் கென்யா மற்றம் டுபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த இருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றுதியான மேலும் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளி;ல் இருந்து நேற்று வெளியேறினர்.

தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 136 ஆக குறைவடைந்துள்ளது.

கையளிக்கப்படாமல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் இல்லங்கள்

புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது – சீனா

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …