Breaking News

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில், தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 979 ஆக உயர்ந்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 86 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை சுகாதாரத்துறை

பிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு?

Today rasi palan 29.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 29 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …