Breaking News
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 800-ஐ கடந்தது

தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 516 பேருக்கு , வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சுமார் 23 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர். ஒரே நாளில் 5 ஆயிரத்து 206 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில், இது வரையில், குணமடைந்தோர் எண்ணிக்கை, 4 லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வுக்கு, மேலும் 60 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரையில், பலியானோர் எண்ணிக்கை, 8 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், புதிதாக 996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

ஓமானில் கடந்த நாட்களில் புதிதாக 1,722 பேருக்கு கொரோனா

About அருள்

Check Also

யாழில் கோர விபத்து - சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த …