Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / தடம் புரண்டது பயணிகள் ரயில்..
ரயில்

தடம் புரண்டது பயணிகள் ரயில்..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

கிருஷ்ணகிரி அருகே பெங்களூர்-காரைக்கால் பயணிகள் ரயில் ர்தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பேட்டை அருகே காடுசெட்டிப்பட்டியில் பெங்களூர்-காரைக்கால் பயணிகள் ரயில் தடம் புரண்டது. என்ஜின் தடம் புரண்டதை அடுத்து ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.

இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது. பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!

ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..

சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்!

பிரதமரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராணுவம்..

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் நீடிக்கிறது – ரஜினி!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

இடைக்கால

இடைக்கால அரசாங்கம் நாளை முதல்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந் நிலையில் …