Breaking News
உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு கடந்த 6-ம் தேதி அனுப்பிய கடிதத்ததில் கூறியுள்ளதாவது: உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்கிறது.

ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உலக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு

About அருள்

Check Also

அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் …