Breaking News
ஆர்ப்பாட்டக்காரர்களை திருடர்கள் என விமர்சித்த டிரம்ப்

ஆர்ப்பாட்டக்காரர்களை திருடர்கள் என விமர்சித்த டிரம்ப்

ஆர்ப்பாட்டக்காரர்களை திருடர்கள் என விமர்சித்த டிரம்ப்

தனது தேர்தல் உரையின் போது இடையூறு ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை, திருடர்கள் என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

New Hampshire மாகாணத்தில் தேர்தல் உரையாற்றிய டிரம்ப், இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு George Floyd யாரென்றே தெரியாது என்றார்.

வேலை இல்லாததால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்த டிரம்ப், தனது தேர்தல் உரையை காண வந்த கெண்டக்கி மாகாண செனட் உறுப்பினரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டினார்.

இலங்கை முக்கிய செய்திகள் 30/08/2020

Today rasi palan – 30.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 30, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 26, 2020)

Today rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 26, 2020)   இன்றைய …