Breaking News
அதிபர் தேர்தலில் தானே வென்றதாக டிரம்ப் மீண்டும் ட்வீட்

அதிபர் தேர்தலில் தானே வென்றதாக டிரம்ப் மீண்டும் ட்வீட்

அதிபர் தேர்தலில் தானே வென்றதாக டிரம்ப் மீண்டும் ட்வீட்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் தானே வெற்றி பெற்றதாக அதிபர் டிரம்ப் ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடக்கத்தில் இருந்தே அதிபர் டிரம்ப் எதிர்மறைக் கருத்துக்களைக் கூறி வருகிறார். ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்துள்ள அவர், தொடர்ந்து தேர்தல் முடிவுகளை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், 2020 அதிபர் தேர்தலில் தானே வென்றதாக மீண்டும் பதிவிட்டுள்ளார்.

எத்தியோப்பியாவில் பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …