Breaking News
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று டிரம்ப் பேசியபோது தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் வெற்றி பெற்று, அவரிடம் அதிகாரம் அளிக்கப்பட்டால், நீதித்துறைக்கு மூடுவிழா நடத்தி விடுவார் என்றார்.

அவரது இந்த பேச்சால், தேர்தலில் பிடன் வெற்றியடையும்பட்சத்தில், ஆட்சி அதிகாரத்தை டிரம்ப் அளிப்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாக கேலெக் மெக்கனி (KAYLEIGH MCENANY) நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார் என்றார்.

ஆப்கானிஸ்தானில் 28 போலீசார் கொன்று குவிப்பு

Today rasi palan – 25.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 25, 2020)

About அருள்

Check Also

60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது - உலக சுகாதார நிறுவனம் தகவல்

60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்

60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல் உலகின் 60 நாடுகளில் உருமாறிய …