Breaking News
தோல்வியை ஒப்புக் கொள்ள டிரம்ப் மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது: ஜோ பைடன்

தோல்வியை ஒப்புக் கொள்ள டிரம்ப் மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது: ஜோ பைடன்

தோல்வியை ஒப்புக் கொள்ள டிரம்ப் மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது: ஜோ பைடன்

தோல்வியை ஒப்புக் கொள்ள அதிபர் டிரம்ப் மறுப்பது மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் சாடியுள்ளார்.

வில்மிங்டன் டெலவேரில் உரை நிகழ்த்திய ஜோ பைடன், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க மக்கள் புரிந்துக் கொண்டுள்ளனர் என்றும் ஜனவரி 20ம் தேதி தாம் பதவியேற்கும் போது சிக்கல் தீர்ந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை தாம் உணர்ந்திருப்பதாகவும் அவர்களையும் இணைத்துக் கொண்டு கடந்த ஆறேழு ஆண்டுகளாக நடைபெற்ற கசப்பான ஆட்சியிலிருந்து அமெரிக்காவை விடுவிக்க முடியும் என்றும் ஜோ பைடன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவலால் – கீரிகளை அழிக்கும் டென்மார்க்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …