Breaking News
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 16, 2020)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 16, 2020)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம் (ஆகஸ்ட் 16, 2020)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 210 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 64,312 ஆக உயர்ந்துள்ளது.

அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கையும் 364 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேன்றைய நாளில் மட்டும் 123 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 57,694 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலையரசன் பதவி துறப்பு..!

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

About அருள்

Check Also

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி

போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி கள்ளக்குறிச்சி அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கல்யாணத்துக்கு மறுத்து தலைமறைவான ஏரோநாட்டிக்கல் இன்ஜீனியர் போலீஸார் …