Breaking News

ரமலான் சிறப்பு தொழுகையை வீட்டிலேயே நடத்த தலைவர்கள் வேண்டுகோள் – Ramadan

ரமலான் சிறப்பு தொழுகையை வீட்டிலேயே நடத்த தலைவர்கள் வேண்டுகோள் – Ramadan

ரம்ஜான் மாதத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுநோய் பாதிப்பால் தங்கள் மத பிரார்த்தனைகளை வீட்டிலேயே நடத்துமாறு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அனைத்து உலமாக்கள் மற்றும் முஃப்திகள் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐதராபாத்தில் ஜாமியா நிஜாமியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோவைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கை கருத்தில் கொண்டு, ‘தாரவீஹ் தொழுகைகளை’ வீட்டிலேயே செய்யுமாறு முஸ்லிம் சமூகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், இஸ்லாமியர்களின் சன்னி பிரிவு தலைமை காஜி சலாவுதீன் மற்றும் ஷியா பிரிவு காஜி குலாம் முகமது ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், வரும் 19 ஆம் தேதிக்குள் 2895 பள்ளி வாசல்களுக்கும் தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும் 5450 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் எனவும், அதனை தகுதி வாய்ந்த நபர்களுக்கு பிரித்து தன்னார்வளர்கள் மூலமோ, மாவட்ட நிர்வாகம் மூலமோ பாதுகாப்பான முறையில் 22 ஆம் தேதிக்குள் கொண்டு சேர்ப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நோன்பு காலங்களில் பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய சிறப்புத் தொழுகையை வீட்டிலேயே நடத்திக் கொள்ளவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குணமாகி வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – Coronavirus

தீராத கடனையும் தீர்த்து வைக்கும் கணபதி வழிபாடு…!! – Ganapathi

Tamil News
Tamilnadu News
World Tamil News

இந்த இணைப்பினை 1000 பேர் SUBSCRIPTION செய்தால்தான் சில சேவைகளை அவர்களிடமிருந்து பெற இயலும். எனவே நண்பர்கள் உடனடியாக செய்து உதவினால் பணியினை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
இணைப்பு : https://www.youtube.com/channel/UCWieZErzdtMVYhTjBUenvhg
எனது யூடியூப் சேனலுக்கு குழுசேரவும் : https://www.youtube.com/channel/UCWieZErzdtMVYhTjBUenvhg

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …