ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 246 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 63,212 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 358 ஆக உள்ளது.

மேலும், நேன்றைய நாளில் மட்டும் 232 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 57,193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டி

About அருள்

Check Also

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)   இன்றைய …