Breaking News
ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், தெற்காசியா பிராந்தியத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய சக்தியாக இந்தியா இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதனை மேம்படுத்தும் வகையில், சி 130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களுக்குத் தேவையான பழுது பார்க்கும் கருவிகள். சி.ஏ.டி மற்றும் பி.ஏ.டி., எனப்படும் சிறிய ரக வெடிபொருள் சாதனங்கள், விமானங்களுக்கு எச்சரிக்கை தரும் நவீன ரேடார்கள், இரவு நேர பைனாகுலர்கள், ஜி.பி.எஸ்., உள்ளிட்டவைகளை சுமார் ரூ.664 கோடிக்கு (90 மில்லியன் டாலர் )விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விற்பனை அமெரிக்க-இந்தியா உறவை வலுப்படுத்தவும், ஒரு பெரிய கூட்டாளியின் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவுவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பை ஆதரிக்கும் என்று பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (டி.எஸ்.சி.ஏ) தெரிவித்துள்ளது.

Today rasi palan – 05.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 05, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …