Breaking News
‘பைசர்’ தடுப்பூசி உபயோகப்படுத்தலாம் - அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை அனுமதி

‘பைசர்’ தடுப்பூசி உபயோகப்படுத்தலாம் – அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை அனுமதி

‘பைசர்’ தடுப்பூசி உபயோகப்படுத்தலாம் – அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை அனுமதி

அமெரிக்காவில் வரும் திங்கட்கிழமை முதல் பைசர் கொரோனா தடுப்பூசி, பொதுமக்களுக்கு செலுத்தப்படலாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

பைசர் நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தரவுகளை ஆய்வு செய்த தடுப்பூசிக்கான வல்லுநர் குழு, 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பைசர் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …