உலக செய்திகள்முக்கிய செய்திகள்

டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

ஈரான் விவகாரம்

ஈரான் மீது போர் தொடுக்கும் விவகாரத்தில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், போர் தொடுக்கும் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி கொண்டு வந்த தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

அதே நேரத்தில், செனட் சபையில், குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், அங்கு இந்த தீர்மானம் நிறைவேறுவது கடினம் என்றே தெரிகிறது.

அமெரிக்கா, ஈரான் இரு நாடுகளுக்கும் போப் ஆண்டவர் அறிவுரை

ரஜினியை ஏன் இளமையாக்க வேண்டும்?

Tags
Show More

Related Articles

Back to top button
Close