உலக செய்திகள்முக்கிய செய்திகள்

ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஏவுகணை மூலம் தாக்கி கொன்றதால் பதிலுக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதனால் இருநாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

ஈரானின், உற்பத்தி, சுரங்கம், ஜவுளி துறைகள் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது

Tags
Show More

Related Articles

Back to top button
Close