Breaking News
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்திற்காக புளோரிடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த டிரம்ப் தற்போது தான் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் அவர் முக கவசம் அணியாமல் புறப்பட்டுச் சென்றது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான ஜோ பைடன் தற்போது ஓஹியோ மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3ந்தேதி நடைபெற உள்ளது.

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …