Breaking News
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

ஜோ பைடன் – 264

டிரம்ப் – 214

உலகமே கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அமெரிக்க வல்லரசு நாட்டின் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர்.

இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும். இந்திய நேரப்படி காலை 8.00மணி நிலவரப்படி, ஜோ பைடன் 191 வாக்குகளும், டிரம்ப் 208 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளனர். பல மாகாணங்களில் முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வருகிறது.

மாலியில் பிரான்ஸ் படையினர் தாக்குதல்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …