Breaking News

தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது

தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது

அமெரிக்கா-தலீபான் இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஜரிப் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் நுழைந்திருக்கக் கூடாது. ஆனால் அவர்கள் நுழைந்து விட்டனர்.

அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தினர். 19 ஆண்டுகால அவமானத்துக்கு பிறகு, தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது.

இருந்தாலும், சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகளில் செய்ததுபோல், ஆப்கானிஸ்தானிலும் பெரிய குழப்பத்தை உருவாக்கி விட்டுத்தான் அமெரிக்கா வெளியேறும்.

தலீபான்களுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று அவர் கூறினார்.

நோர்வேயில் 25 பேருக்கு கொரோனா தொற்று – அண்மைய செய்தி

Today rasi palan 03.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 03 மார்ச் 2020 செவ்வாய்கிழமை

150 பேருக்கு ஜெர்மனியில் கொரோனா உறுதி

சிறுமியை ஆசைகாட்டி மோசம் செய்த இளைஞர்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 4000 உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …