Breaking News
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 2 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.04 கோடியை தாண்டியுள்ளது.

தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கிவிட்டது

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …