Breaking News
அமெரிக்காவிற்கும் பரவியது புதிய வகை வீரியமிக்க கொரோனா

அமெரிக்காவிற்கும் பரவியது புதிய வகை வீரியமிக்க கொரோனா

அமெரிக்காவிற்கும் பரவியது புதிய வகை வீரியமிக்க கொரோனா

புதிய வகை கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலராடாவில் முதலாவதாக 20 வயதுடைய ஒரு நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது பயணவிவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக கொலராடோ மாநில ஆய்வகம் புதிய வகை வைரஸ் மாறுபாட்டை அந்த நபருக்கு உறுதிப்படுத்தியதுடன், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் புதிய வகை வைரஸ் மாறுபாடு (SARS-CoV-2), ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் பரவலை விட வேகமாக பரவக்கூடியது என்று கொலராடோ சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …