Sunday , February 17 2019
Breaking News
Home / தமிழீழம் / வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்டிப்பு

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்டிப்பு

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றன.

உயிர்நீத்த மாவீரர்களுக்கு தீபச்சுடர் ஏந்தி அஞசலி செலுத்தினர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட பல்வேறு அரசியல் வாதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 17 பெப்ரவரி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 17-02-2019, மாசி 05, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.10 வரை பின்பு திரியோதசி பின்இரவு 04.50 …